உன் நினைவே என் சுவாசமானது. 16

Advertisement

Ratheespriya

Well-Known Member
ஹாய் டியர்ஸ் அத்தியாயம் பதினைந்திற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.


இதே போன்று இனி வரும் தொடர்களுக்கும் உங்களது தொடர் ஆதரவை தந்து என்னை ஊக்கப்படுத்தி வழிநடத்தவும் அன்பர்களே.

இந்த அத்தியாயம் புரியாவிட்டால் 13ம் அத்தியாத்தை படிக்கவும்.

சாந்தி.

poornima-bhagyaraj-16fc76ba-8b5c-4d1d-bd06-f6347a93909-resize-750.jpeg

உன்-நினைவே-என்-சுவாசமானது.16
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

ஹா ஹா ஹா
சாது மிரண்டால் காடு கொள்ளாதுங்கிற மாதிரி மூர்த்தியிடம் சாந்தி வெடித்து தள்ளி விட்டார்

ஹா ஹா ஹா
அப்பா ஒரு வகையில் சத்தியம் வாங்கினால் பொண்ணு எழிலரசி கத்தியைக் காண்பிச்சு புருஷனை பிளாக்மெயில் பண்ணி காரியத்தை சாதிச்சுட்டாள்

ஹா ஹா ஹா
ஊருக்கு முன்னே டாக்டரிடம் மூர்த்தி ஓடுறாரே
இந்த அக்கறை சர்க்கரையை சாந்தி விஷயத்துல மூர்த்தி ஏன் காட்டவில்லை?

எழில் செழியன் தம்பதியிடம் டாக்டர் என்ன சொன்னார்?
ஒருவேளை எழிலரசிக்கு இரட்டைப் பிள்ளைகளோ?
ஹா ஹா ஹா
 
Last edited:

Gomathianand

Well-Known Member
மூர்த்தியோட அவசரபுத்தியால் என்னன்னோவோ நடந்திருச்சி ஆனால் செழியன் தன் மாமனை தந்தைக்கு சமமாய் மதிக்கும் நல்லவன் அதனால் அவர் செய்ததை புரிந்துகொண்டான்....சாந்தி இவ்வளோ நாளா எல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி இருந்து தன் மகள் வாழ்க்கையைக் காப்பாத்தியிருக்காங்க....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top