உன் நினைவே என் சுவாசமானது. 14

Advertisement

Ratheespriya

Well-Known Member
அத்தியாயம் பதின்மூன்றிற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைத்து அன்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி டியர்ஷ்.

இதோ அடுத்த அத்தியாயம் படித்துவிட்டு உங்களது கருத்தை சொல்லி தொடர் ஆதரவை தந்து என்னை ஊக்கப்படுத்துங்கள் அன்பர்களே.


சாந்திக்கும் எழிலரசிக்கும் என்ன பிராப்ளம்னு உங்களுக்கு எனி கெஸ்ஸிங் இருந்தாலும் சொல்லுங்க யாரு சரியா சொல்லுறிங்கன்னு பார்க்கலாம்.


உன்-நினைவே-என்-சுவாசமானது.14


:cry::ROFLMAO:;)

அன்புச்செழியன் - எழிலரசி.

kanmani.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

சாந்தி பூமணியின் சொந்தப் பெண்ணில்லையா?
வளர்ப்புப் பெண்ணா?

சாந்திக்கு கர்ப்பப் பை வீக்கா இருக்கு ஸோ அடுத்த குழந்தை பிறக்கக் கூடாதுன்னு மூர்த்தியிடம் டாக்டர் சொன்னாரா?

அதுக்கு அவலை நினைத்து உரலை இடித்த கதையாய் வஞ்சகி வசந்தியை நினைக்காமல் இந்த கூமுட்டை சுந்தரமூர்த்தி ஒழுங்கா சாந்தி கூட முன்னாடியே குடும்பம் நடத்தியிருக்கலாமில்லே

கருத்தடை ஆபரேஷன் செய்ய சாந்திக்குத்தானே பிரச்சினை?
ஏன் இந்த சுந்தரமூர்த்தி அதை செய்து கொள்ள வேண்டியதுதானே
டாக்டர் ஒண்ணும் ஐடியா கொடுக்கலையா?

இல்லை டாக்டர் சொல்லியும் கூமுட்டை மூர்த்திதான் கேட்கவில்லையோ?
ஊரிலே நாட்டிலே அவனவன் செய்யாததா என்ன?

சாந்தி மாதிரியே எழிலரசிக்கும் கர்ப்பப் பை வீக்கா இருக்கா?
அம்மாவுக்கு வந்த கோளாறு மகளுக்கும் வருமா என்ன?
இதென்ன லாஜிக் ப்ரியா டியர்?

இவனை மாதிரி பொண்டாட்டியை அடித்து மிதிக்கும் கூமுட்டையா இல்லாமல் கட்டின பொஞ்சாதியுடன் ஒழுங்கா குடும்பம் நடத்தின அன்புச்செழியனை மூர்த்தி செருப்பாலடிக்கப் போவானா?

அப்புறம் சாந்தியைப் பற்றி மூர்த்தி நினைக்கும் பொழுது கிணற்றில் விழுந்த வசந்தி மண்டையில் அடிபட்ட பகுதி வருது
ஜம்பிங் ஆகுது

மூளை சிதறிய வசந்தி செத்து போயிட்டாளா? இல்லை இன்னும் இருக்காளா?

ஒரு வீட்டில் கூட்டம்ன்னா வசந்தி செத்து போனதால் அகிலம் பாட்டி வீட்டில் கூட்டமா?
 
Last edited:

monies

Well-Known Member
Lovely update dear
Adada vasanthi than vinai thannaich idum
Enna seiya
Ezhil kum utras la problem ah problem ah
Baby vanda uiruku abatha
Adan moorthi kovapadrara
Analum moorthi sir surgary seidrukalame
Apa happy ah valnthirukalam hoom
 

Nasreen

Well-Known Member
Very nice update
Santhi so sad
Ellam irunthalum ethuvumae ilia
Vasanthi iranthu poitangala??
Ezhil ippo pregnant ??
So moorthi ivlo kevalama sezhiyan na thittirukkakoodathu..
Moorthi avaroda Anba santhikitta veramathiri express seithirukalam..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top