உன் நினைவே என் சுவாசமானது 13

Advertisement

Ratheespriya

Well-Known Member
அட பாவமே.. வசந்திய தான் இந்த தேடு தேடுனாங்களா.. அப்படியே விட்டுருந்தா அவளே திரும்பி வந்துருப்பா.. இப்போ நடிக்க வந்து நிஜமாவே விழுந்துட்டாலே.. மூர்த்தி திருந்திட்டானோன்னு ஒரு சின்ன டவுட் வந்தது. வாய்ப்பே இல்ல இவனெல்லாம் எப்போவுமே திருந்த மாட்டான்.. ரொம்ப ஓவர் ரியாக்ட் பண்றான்.. nice update priya dear..

ஹா ஹா ஹா யாரும் தேடாட்டி வசந்தி தானாகவே வாந்திருப்பாலோ.


நன்றி டியர்.
 

Ratheespriya

Well-Known Member
௭ழில் ௨டம்பு சரி இல்லைனா அதற்கு வைத்தியம் பார்கணும் அத விட்டுட்டு செழியன் தள்ளி இருக்கனும் னா எப்படி..
முர்த்தி என்னவோ மறைகிறார்...
பாவம் செழியன்
நல்ல பதிவு


ஆமா அப்புடிதானே பண்ணணும் நன்றி டியர்.
 

Ratheespriya

Well-Known Member
அடுத்த epi படித்தால் தான் இந்த epi புரியும் போல்உள்ளது

அதுக்கென்ன எபி போட்டுட்டேன் படிங்க மா
 

Ratheespriya

Well-Known Member
அப்பாட..வசந்தி அப்படியே போய்ரு:devilish:

என்ன தான் பிரச்சனையோ...சொல்லுங்களேன் டா...கல்யாணம் பண்ண பிறகு பிள்ளை தான அடுத்து..அதுக்கு ஏன் அந்த குதி குதிக்கிறாரு

அதுதானே மூர்த்தி ஒரு கூமுட்டை
நன்றி டியர்
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் டியர்ஸ் கடந்த பன்னிரண்டாவது அத்தியாயத்திற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஏனோ தெரியவில்லை இந்த நாவலை எழுத ஆரம்பித்த நாட்களிலிருந்து எனக்கு சீரற்ற உடல்நிலையே காணப்படுகின்றது. அதனால் முடிவடைய வேண்டிய நாவல் தாமதமாகின்றது தாமதமாக தந்தாலும் பொறுத்திருந்து படிக்கும் உங்களுக்கு மிக்க நன்றி.

இனிமேல் அதிகமாக தாமதிக்காமல் தொடர்ந்து வரும் அத்தியாயங்களை தருவேன் அதனால் நம்பி படித்து உங்களது தொடர் ஆதரவை தந்து வழிநடத்தி ஊக்கப்படுத்துங்கள் அன்பர்களே.

உன்-நினைவே-என்-சுவாசமானது 13‎

:ROFLMAO::coffee::cry::love:
Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top