உன் நினைவே என் சுவாசமானது. 01

Advertisement

Ratheespriya

Well-Known Member
ஓம் நமச்சிவாய.


ஹாய் டியர்ஸ் இதோ எனது அடுத்த இரண்டாவது கதையுடன் வந்துவிட்டேன்.


படித்துவிட்டு முதல் கதைக்கு தந்த ஆதரவு போன்று இக்கதைக்கும் ஆதரவு தந்து கருத்து தெரிவித்து என்னை ஊக்கப்படுத்தி வழி நடத்துங்கள் அன்பர்களே!...




உன் நினைவே என் சுவாசமானது.1







மணிமாறன்- அன்புக்கொடி

Show-backdrops-6-1561024008.jpg
 
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "உன் நினைவே
என் சுவாசமானதுங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ப்ரியா ரதீஸ் டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
உன் புள்ளைகளுக்காக பரிதாபப்பட்டு கல்யாணம் பண்ணிகிட்டாளோ! இல்ல உன்ன லவ் பண்ணுறதால திட்டம் போட்டு கல்யாணம் பண்ணிகிட்டாளோ! அன்புக்கு கோடி உன்ன விட மாட்டா மாறா.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

ராசாத்தியம்மாளின் பொண்ணுதான் அன்புக்கொடியா?
மணிமாறனுக்கு ஏற்ற சரியான ஜோடி
இன்னும் நல்லா அவனை வைச்சு செய், அன்பு

ஹா ஹா ஹா
அடேய் மணி நீ என்னடா அவளை ஏத்துக்குறது?
இரண்டு குழந்தைகளோடு அல்லாடும் உன்னை அன்பு ஏற்றுக் கொண்டதே பெரிய விஷயம்தான்

மணிமாறனின் முதல் மனைவி எங்கே?
இறந்து விட்டாளா? இல்லை ஓடிப் போயிட்டாளா?

மணியின் முதல் பொண்டாட்டியை வவவவவசந்தி மூதேவிதான் கல்யாணம் பண்ணி வைச்சாளா?

புருஷன் அவனுடைய பெற்றோர் பிள்ளை எல்லோரையும் பட்டினி போட்டுட்டு இங்கே வந்து அன்புவின் முடியைப் பிடித்து ஆட்டியவளின் சிண்டு அகிலம் மாமியாரின் கையிலா?
ஹா ஹா ஹா
வசந்தியை நல்லா வைச்சு செய்யுங்க அகிலா மாமி

கவிமாறன் இன்னும் வந்து சாப்பிடலையே அவனுக்கும் சேர்த்து இட்லி ஊத்து, அன்பு

அன்புக்கொடியை பஞ்சாயத்தைக் கூட்டச் சொல்லி அனுப்பினது யாரு?
அகிலம் பாட்டியா?
ஹா ஹா ஹா
கேடி பாட்டிதான்

மணிமாறன் தோளில் கை போட்டது யாரு?
தாத்தா நல்லசிவம்தானே
இல்லை தம்பி கவிமாறனா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top