உன்மேல் காதல் தானா என்னுயிரே 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அச்சோ
ரஞ்சு ரொம்பவும் பாவம்ப்பா
அது சரி
ஷ்ரேயா யாரு?
அவளும் ரஞ்சு மாதிரியே இருப்பாளா?
ஷ்ரேவுக்கும் சஞ்சய்க்கும் என்ன சம்பந்தம்?
இங்கே ஹாஸ்பிடல் வந்தவள் மலர் அம்மாவைப் பார்த்து ஏன் ஓடினாள்?
சஞ்சய் அவளைப் பிடித்து விடுவானா?
 

monies

Well-Known Member
Wt sreya va chinna vayasu aarambam adu sreya va
RNduperum twins ah
Enna seidu vacha
Sanjay ku vidai kidschirucha
Ipa eduku inga vanda onnum puriyala yala ye
 

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
அச்சோ
ரஞ்சு ரொம்பவும் பாவம்ப்பா
அது சரி
ஷ்ரேயா யாரு?
அவளும் ரஞ்சு மாதிரியே இருப்பாளா?
ஷ்ரேவுக்கும் சஞ்சய்க்கும் என்ன சம்பந்தம்?
இங்கே ஹாஸ்பிடல் வந்தவள் மலர் அம்மாவைப் பார்த்து ஏன் ஓடினாள்?
சஞ்சய் அவளைப் பிடித்து விடுவானா?
ஆமா ரஞ்சு பாவம்:(:(:(
ஷ்ரேயா... வந்து... ஷ்ரேயா... அடுத்த எபில தெரிஞ்சுக்கலாம்;);):p
ஷ்ரேயாக்கு என்ன அவசரமோ... இல்ல யார பார்த்து பயந்தாளோ ஓடிட்டா... ஆனா, சஞ்சய் விட மாட்டான்... அடுத்த எபில துரத்தி பிடிச்சுடுவான்;):giggle:;)
 

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
ரஞ்சு அண்ட் ஸ்ரேயா ட்வின்சா??இதுல ஸ்ரேயா வில்லியா??
ட்வின்ஸ்னு நான் சொல்லலயே:giggle:;):giggle:
இனி வர எபில பார்க்கலாம்:giggle::giggle::giggle:
ஆமா, ஷ்ரேயா தான் வில்லி:devilish::devilish::devilish:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top