உன்னை நீங்கினால் நானில்லை புத்தக வெளியீடு

girijashanmugam

Writers Team
Tamil Novel Writer
#1
Dear friends,

உங்கள் ஆதரவோடு நான் எழுதிய "உன்னை நீங்கினால் நானில்லை" என்ற கதை மல்லிகா mam உதவியால் தற்போது புத்தகமாக வெளியாகிறது என்ற சந்தோச செய்தியை உங்களோடு பகிற வந்துருக்கிறேன் :love::love:
தொய்வில்லாமல் நீங்கள் கொடுக்கும் கருத்துக்கள் தான் என்னை எழுத வைக்கிறது பிரிண்ட்ஸ் (y)அதற்கு
என்னோட நன்றிகள் பல:love::love:
இந்த தளத்தில் எழுத அனுமதி கொடுத்ததோடு என் கதையும் புத்தகமாக வெளிவர உறுதுணையாய் இருக்கும் மல்லி mam மற்றும் பதிப்பகத்தின் உரிமையாளர் அருணாச்சலம் sir அவர்களுக்கும் நன்றிகள் பல (y):love::love:

My Doc-702808.jpg
 
Last edited:
#6
:D :p :D
எனக்கு ரொம்பவும் பிடித்த "உனை
நீங்கினால் நானில்லை"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கிரிஜாஷண்முகம் டியர்
 
girijashanmugam

Writers Team
Tamil Novel Writer
#9
:D :p :D
எனக்கு ரொம்பவும் பிடித்த "உனை
நீங்கினால் நானில்லை"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கிரிஜாஷண்முகம் டியர்
நன்றி பானு டியர் :love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes