உன்னில் என்னை தேட வா அத்தியாயம் 8

Advertisement


Saroja

Well-Known Member
மனகஷ்டமான நேரத்தில்
மவுனமான அன்பு நிறைய நெருக்கத்தை தரும்
குமரன் அருள் கரிகாலன்
நெகிழ்ச்சி அருமை
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
மனகஷ்டமான நேரத்தில்
மவுனமான அன்பு நிறைய நெருக்கத்தை தரும்
குமரன் அருள் கரிகாலன்
நெகிழ்ச்சி அருமை
Thank you Saroja sis
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
உணர்ச்சிகரமான பதிவு மகேஷ்:cry::cry::cry:.குமரன், காயத்ரி இருவரும் செல்வி சொல்ல வருவதை கூட கேட்காமல் கோபப்பட்டு விட்டு,இப்போது அழுது என்ன செய்ய:(:(:(.

காயத்ரி,அருளை வேறு திருமணம் செய்து கொள்ள சொன்னது,தன்னால் அருளின் வாழ்க்கை பாழாகி விட்டதே என்ற எண்ணமும் மனஅழுத்தத்தை தந்ததுடன் உயிரும் போய் விட்டது:cry::cry::cry:

செல்வியை இழந்து தவிக்கும் அருளின் நிலை கண்டு குமரன்,அருளிடம் நடந்து கொள்ளும் விதமும்,அருள்,குமரனை பற்றி கரிகாலனிடம் சொல்வதும் மனதை நெகிழச்செய்கிறது:):).

அருள்,செல்விக்கு செய்வதை பார்த்து சாவு வீட்டிலும் பிரச்சனை பண்றானே ராஜமாணிக்கம்:mad::mad:, இவனோட சுயரூபம் குமரனுக்கு எப்போது தான் தெரியுமோ:oops::oops::oops:.காயத்ரி,குருவை அடிப்பதை போல என்ன நடந்திருக்கும்:unsure::unsure::unsure::unsure:.
Thank you MaryMadras sis கண்டிப்பா புரிஞ்சுகுவான் ராஜமாணிகத்தை குமரன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top