Thank you sucharitha sisNice
Thank you sucharitha sisNice
Thank you srichitra sisNice ud sis.
Thank you janavi sisInteresting ud sis
Thankyou banuma
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி06 டியர்
Thank you MaryMadras sis இரவு இனிமையாக வாழ்த்துகள் சிஸ்அய்யாவு,சண்முகம் தன்னோட தங்கச்சியை கல்யாணம் செய்துக்கனும்,கட்சியிலேயும் இருக்கனும் என மனசாட்சி இல்லாம இப்படி நடந்துட்டு இருக்கானே.சண்முகத்துக்கு உண்மை தெரியும் போது என்ன செய்வாரோ. இவன் எல்லாம் மனுசனே கிடையாது.
பாவம் ஜோதி வீண் பழியோடு குழந்தை பிறந்தது தெரியாமலே இறந்துட்டா.ரேஸ்மா தான்
ஜோதி, சண்முகம் பொண்ணா,சண்முகத்துக்கு தன் பொண்ணை பத்தி தெரியுமா.
அய்யாவு திட்டம் போட்டு சண்முகத்தை வசுமதிக்கு தாலி கட்ட வச்சுட்டான்.உண்மை தெரிந்த ரங்கன், ஜோதிக்கு அய்யாவு செய்ததை சண்முகத்திடம் சொல்வாரா.