அருமையான பதிவு மகேஷ்.கரிகாலன் கூட போட்டி போட்டு குமரன் மடியிலே காயத்ரி படுத்தாலும்,இத்தனை நாளா தன்னிடம் பேசாமல் இருந்தவள் தன் மடியில் படுத்ததில் குமரனுக்கு
சந்தோஷம்.
காயத்ரி இத்தனை நாளா மனதில் வைத்து வருந்திய விஷயத்தை அருளிடம் சொல்வதும், சாதாரணமாக அருள் சொன்னதை தவறாக புரிந்து கொண்டதை தெரிந்து,இத்தனை வருடங்களாக பிரிந்திருந்த இருவரும் தன் வாழ்க்கையை வாழ தொடங்கி விட்டார்கள்.