இவள் எந்தன் சரணமென்றால் 06

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
அந்த சண்முகத்தைவிட திரு எந்தவித்த்திலும் குறைந்தவன் இல்லை துர்கா. வீண் பிடிவாதம் பிடிக்காமல் திருவுக்கு yes சொல்லு. காதலினால் இல்லையென்றாலும் உன்னையும் அம்மாவையும் இத்தனைநாள் பாதுகாப்பாக வைத்துகொண்டதற்காகவேனும் சரி சொல்லலாமில்ல.
 

JRJR

Well-Known Member
அவ உன்ன வெட்டவா, குத்தவானு பார்க்கறா, ஆனா நீ ரசிக்கிறியோ ?

உன்ன வேண்டாம் சொல்லிட்டா கோபால்.
 

Vasanthinadarajan

Well-Known Member
இந்த துர்கா பொறுக்கியை கல்யாணம் பண்ணிகிறேன் சொல்லுது நல்லவன் திருவ பண்ணிகொள்ளாதா????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top