இருவர் ஒருவராய் இணைத்து விட்டால்-20

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ் இதோ அடுத்த அத்தியாயம்.



10281


ஸ்பெஷல் போஸ்ட்டுக்கு கமன்ட் பண்ண அனைவருக்கும் நன்றி. குறிப்பாக என்னோட inbox ச தட்டினவங்களுக்கு.

நிறைய பேர் exorcism பத்தி சொல்லியிருந்தீங்க. நாங்க ஐவியோட ஆத்மாவை ஓட்ட போறதில்ல.

யாரோ ஒருத்தங்க காத்த கண்ணால பாத்திருக்குறீங்களா? இல்லல அதுக்காக காத்து இல்லனு சொல்வீங்களா? பேய் இருக்கு sis நம்புங்க என்று சொல்லியிருந்தாங்க.

நான் எதுக்காக அந்த post போட்டேன்னு பல பேருக்கு புரியல்னு தோணுது. எனக்கு தெரியாத விஷயங்களை தெரிஞ்சிக்கிறதுல ஆர்வம் அதிகம்.


பேய் இருக்கா? இல்லையா?

இருக்கு என்று சிலர் நம்புறாங்க இல்லனு சிலர் நம்புறாங்க.

இருக்குறது வேறமாதிரி இருக்கு என்று நான் நம்புறேன். அதாவது ஜின் சைத்தான் உருமாற்றம் செய்யக் கூடியது என்று குர்ஆன் கூறும் போது அதுங்க தான் நம்மள பயமுறுத்துது என்று நான் நம்புறேன்.

ஒருத்தரோட நம்பிக்கையை பத்தி நான் இங்க பேசல. பேய், ஆத்மா, ஆவி என்றா என்ன? அதை எப்படி மதத்தின் அடிப்படையில சொல்லுறாங்க. it was a simple question

இப்போ exorcism பண்ணுறது நீங்க எத்தனை சினிமால பார்த்திருப்பீங்க? சாரு அண்ட் லஹிரு ல சிங்களவர்கள் எப்படி exorcism பண்ணுவாங்க என்று எழுதியிருக்கேன். நிச்சயமாக அந்த தகவல் உங்களுக்கு ஒரு புதிய விஷயமாக இருந்திருக்கும்.


எல்லா கதைகளிலும் ஏதாவது புது விஷயம், நமக்கு தெரியாத விஷயம் இருக்கணும் என்று நினைக்கிறன். அதற்கான முயற்சி தான் ஸ்பெஷல் போஸ்ட். எனக்கான பதில் கிடைக்கல. சினிமால வர்றது போலத்தான் எழுத வேண்டி இருக்கு. :love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top