லது பேபி பாவம்ப்பா
அம்மாவுக்கு ஒண்ணும் ஆகக் கூடாது
சின்ன பொண்ணா இருந்தாலும் வேதனையை விழுங்கி துக்கத்தை வெளியில காட்டாத
லதா ரொம்ப கிரேட்தான்
இந்த மீடியாக்காரனுங்களுக்கெல்லாம்
ஈவு இரக்கம் மனசாட்சியே கிடையாதா?
ஆஸ்பத்திரியில் கூடவா வம்புக்கு அலைவானுங்க?
இந்த தீனதயாளனும்தான் ஆச்சு லது பேபியவே ஏன் டார்க்கெட் பண்ணுறான்?
என்ன காரணம், சந்திரிகா டியர்?