இருதயப் பூவின் மொழி 12

Advertisement

Suganya Vasu

Writers Team
Tamil Novel Writer
Nice epi sis...apo kuzhal ku suresh than help pandrano..ila kaniya...nambioda past la enathan nadanthuchu...Epothan athukana vidai kedaikum...intresting sis... Keep rockinggg dr...

Hiii keerthi dear,,

Thanks da... Yaarunnu innum 2 epi la therinjidum....

Koodiya seekkiram sollittren da...Thanks a lottt dear for the comment....☺☺
 

banumathi jayaraman

Well-Known Member
வாவ், குழல்மொழி டாக்டருக்கு
படித்து முடித்து விட்டாளா?
சொல்லவேயில்லை, நீங்கள்
சுகன்யா டியர்?
போதாக்குறைக்கு சைல்டு
ஸ்பெஷலிஸ்ட் வேற ஆகிட்டாளா?
இப்போத்தான் அவங்கப்பா
இவளை காலேஜில் சேர்த்த
மாதிரி இருக்குப்பா
 
Last edited:

Suganya Vasu

Writers Team
Tamil Novel Writer
வாவ்,குழல்மொழி டாக்டருக்கு
படித்து முடித்து விட்டாளா?
சொல்லவேயில்லை, நீங்கள்
சுகன்யா டியர்?
போதாக்குறைக்கு சைல்டு
ஸ்பெஷலிஸ்ட் வேற ஆகிட்டாளா?
இப்போத்தான் அவங்கப்பா
இவளை காலேஜில் சேர்த்த
மாதிரி இருக்குப்பா


பானும்மா கடந்த காலத்தையும் நிழல் காலத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக கொடுத்துட்டே வரேன்...இன்னும் பிளாஷ் பேக் முடியல...அதுல தான் குழல்மொழி படித்து முடித்தது பற்றி கொஞ்சம் வரும்....

ரெண்டையும் மிக்ஸ் பண்ணி குழப்பிட்டனோ...??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top