ஹாய்ய்ய் ப்ரண்ட்ஸ்,,,
ஷ் ஷப்பா எங்க இருந்தீங்க எல்லோரும் இத்தனை நாளா... என்னோட கதையிலே எனக்கு கிடைத்த அதிக கமெண்ட்ஸ் போன எபிக்கு தான்...
நான் துவண்டு போனால் தோள் கொடுக்க எனக்கு பெரிய தோழியர் கூட்டம் உள்ளது என நினைக்கும் போதும்,அதை உணரும் போதும் அப்படியே வானத்துலே பறக்கிற மாதிரி இருக்கு....
சோசோசோசோஸ்ஸோ ஹாப்பி...
சந்தோஷத்தை சொல்ல வார்த்தை இல்ல.... எனக்கு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என்னோட நெஞ்சம் நிறைந்த நன்றிகள்...பலப்பல.... தேங்க்ஸ் மச் மச்....
நிறைய பேசணும் போல இருக்கு...உங்களுக்கு போர் அடிக்குமில்ல...சோ கதையின் அடுத்த பதிவு 12 ( இதை படிச்சாலும் போர் அடிக்கும்...பட் நோ அதர் சாய்ஸ்..)
இருதயப் பூவின் மொழி 12
படிச்சு பார்த்திட்டு மறக்காம கமெண்ட்ஸ் சொல்லுங்க வெ யிட்டிங்.... நிறையா இருந்தாலும் சரி...குறையா இருந்தாலும் சரி..மனதில் பட்டதை கண்டிப்பா சொல்லிட்டு போங்க... plss...