இரவல் சொந்தங்கள் -6

Advertisement

Mathykarthy

Well-Known Member
இவ்ளோ பட்டும் திருந்தாம அக்கா கூட சேர்ந்து வீடு கட்டுறா.. அந்த வீட்டுலயும் நிம்மதி இல்லாம பண்ணப் போறா அக்காகாரி...
அனிதா இவள் எல்லாம் ஒரு friend ஆ... atleast போகும் போதாவது மனசை நோகடிக்காம இருந்திருக்கலாம்...
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer

ஆமாம் எவ்வளவு பட்டாலும் சிலருக்கு புத்தி வராது மா
 
Thani

Well-Known Member
என்ன ப்ரண்ட் இவள் ....மகிழ்சியா பேசவேணாம் ஆனால் இப்படி வஞ்சம் வைத்து ஏன் பேசணும் ,ஒரு வீடு கட்டினதுக்கா இந்த பொறாமை அனிக்கு ச்சை
அக்காவின் குணம் தெரிந்தும் அவளுடன் கூட்டு சேர்ந்து வீடு கட்டினாளே ....அதனால் அவஸ்தை படாமலஇருந்தா சரிதான்
சூப்பர்
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer
என்ன ப்ரண்ட் இவள் ....மகிழ்சியா பேசவேணாம் ஆனால் இப்படி வஞ்சம் வைத்து ஏன் பேசணும் ,ஒரு வீடு கட்டினதுக்கா இந்த பொறாமை அனிக்கு ச்சை
அக்காவின் குணம் தெரிந்தும் அவளுடன் கூட்டு சேர்ந்து வீடு கட்டினாளே ....அதனால் அவஸ்தை படாமலஇருந்தா சரிதான்
சூப்பர்

பொறாமை எல்லாம் இல்லை மா. நிதர்சனம் பேசுகிறாள் :cool:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top