இது போதும் எனக்கு! - 2

Vishnu Priya

Well-Known Member
#1
என் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

என் முதல் அத்தியாயத்தை வாசித்து ,கொஞ்சம் நேரம் ஒதுக்கி.. என்னிடம் கருத்துக்களை ஷேர் பண்ணிக்கிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.

இந்திய உபகண்டத்தை விட்டு.. கடல் கடந்து வாழும்... இன்னும் எழுத்துலகில் சரி வர அடையாளம் காணப்படாத ஒரு விண்மீண் துகளான... இந்த விஷ்ணுப்ரியாவுக்கு.. இந்தத் தளமும், இந்தத் தள மாந்தர்களும் தந்த அனுசரணைக்கும், ஆதரவுக்கும் கோடான கோடி நன்றிகள்!!

இன்று இந்த எபி.. போட நீங்கள் தந்த ஆதரவு ஒன்று மட்டுமே காரணம். வாசித்து லைக், கமெண்ட் பண்ணிய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.

“இது போதும் எனக்கு!!”-உங்களிடம் நிறைய பேசும்.

சில வாழ்வியல் யதார்த்தங்களைக் கொண்டு பின்னப்பட்ட இந்த கதையின் இரண்டாம் அத்தியாயம் இதோ..

இது போதும் எனக்கு! - 2

படிச்சுட்டு உங்க கருத்துக்களை என் கூட ஷேர் பண்ணிக்கிட்டால் மகிழ்ச்சி..
 
kavitha28

Well-Known Member
#4
HI VISHNU PRIYA....
WONDERFUL CONTRAST EPISODE WITH CAMERA WORDS THAT TOOK ME TO THE NEXT SEAT OF THE CHARACTERS N FELT THE FEELINGS IN FLESH N BLOOD....!!!
ASHU IN THE BUS ---SEMMA AZHAGU VAARTHAIGAL.....!
AISHU'S PLIGHT------VARTHAIYIL PUZHINGITEENGA...MANASAIYUM SERTHU!!
INNUM SRIDHARUM AVALAI ENNA SEIVAANONU BAYAMAVE IRUKU,,,!
GURUNATHAN,SEMMA BOLD ,COURAGEOUS CHARACTER WHOM I LIKED VERY MUCH....
ROCKING WRITING N ROCKING STORY DEAREI....COME SOON PLS...
 
Vishnu Priya

Well-Known Member
#9

ரொம்ப நன்றி கவி.. முதல் ஆளா வந்து வாசிச்சு..எனக்கு கமெண்ட் பண்ணியதுப்கு.. ஐஷூவையும், ஸ்ரீதரையும் அப்டியே அழகா கேப்ச்சர் பண்ணியதில் ரொம்ப ரொம்ப ஹேப்பி.. லவ் யூ டியர்.
 
Latest profile posts

Joher wrote on Sarayu's profile.
GP-16 இப்போ இருக்குதா??
Friends today also no episode
banumathi jayaraman wrote on Sivaranjani 24's profile.
My heartiest birthday wishes to you, Sivaranjani 24 Madam
banumathi jayaraman wrote on Selva sankari's profile.
My heartiest birthday wishes to you, Selva Sankari Madam
banumathi jayaraman wrote on Anitha aruchamy's profile.
My heartiest birthday wishes to you, Anitha Aruchamy dear

Sponsored

Recent Updates