இது போதும் எனக்கு! - 14

Vishnu Priya

Well-Known Member
#1
என் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
இதோ உங்கள் விஷ்ணுப்ரியா அடுத்த எபியுடன் ஓடி வந்துட்டேன். படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னால் ரொம்ப சந்தோஷம் தோழமைகளே.

இது போதும் எனக்கு! - 14

போன யுடிக்கு லைக், கமெண்ட் பண்ண அனைத்து தோழர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி..

என்ட் மை ரீடர்ஸூக்காக இந்த மீம்.. பார்த்ததும் குபீர்னு சிரிச்சால் மகிழ்ச்சி.

 
#3
என் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
இதோ உங்கள் விஷ்ணுப்ரியா அடுத்த எபியுடன் ஓடி வந்துட்டேன். படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னால் ரொம்ப சந்தோஷம் தோழமைகளே.

இது போதும் எனக்கு! - 14

போன யுடிக்கு லைக், கமெண்ட் பண்ண அனைத்து தோழர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி..

என்ட் மை ரீடர்ஸூக்காக இந்த மீம்.. பார்த்ததும் குபீர்னு சிரிச்சால் மகிழ்ச்சி.

ஹா... ஹா... ஹா.........
சூப்பர்ப் and பொருத்தமான மீம்ஸ்,
விஷ்ணுப்ரியா டியர்
 

Suvitha

Well-Known Member
#8
Hi:)
ஹாஹாஹா...
அருமையான பதிவுகளை தரும் எங்கள் பிரியாவின் கதைக்கு இல்லாத கமெண்டா....
இதோ கதையை படித்து விட்டு வர்றேன்....
 
Last edited:

Puvi

Active Member
#9
சித்தி சூப்பர்
சிரித்துக்கொண்டே படித்தேன்.
இவர்களின் உரையாடல் interesting.

மாலை நேர வர்ணனை
மயங்கி நின்ற சித்தப்பு
மயக்கும் சித்தி
மனம் விட்ட சிரிப்பு
மங்கையோடு பயணம்
மற்றும் ஒபாமா,சரஸ்வதி
கண்கவர் கடற்கரை
காதலாய் கணவன்
கர்ப்பம் தரித்த மனைவி
கண்வைக்கும் கயவன்

இது போதும் எனக்கு
 

Latest profile posts

Hai malliga manivannan madam..
shiyamala sothy wrote on mallika's profile.
பானு அக்கா நான் உங்களைத் தான் சொன்னேன். நீங்கள் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வீர்கள். இரு நாட்களாக வாழ்த்தைக் காணவில்லையென்றதும் யோசனை வந்து விட்டது. எனக்கு உங்களது பெயர் நன்றாகத் தெரியும். நான் மெம்பராகும் முன்பே நீங்கள் மெம்பராகி பதிவுகள், கொமன்ட்ஸ் போடுவது தெரியும்.
Happy birthday to arunakathir
வாசல் வந்து வாரித் தந்து வள்ளல் என்று பாடிச்செல்ல வா

மூடும் கண்ணை மோதும் உன்னை பிள்ளை என்று ஏந்திக்கொள்ளவா

என்னை நீ மீட்ட
உன்னை நான் தூட்ட
செல்லம் ஆவாயா துளியே

வெள்ளை தீ போன்ற
வெட்க பூ போல
என்னை சூழ்ந்தாயோ கிளியே
Happy birthday Aruna Kadhir

Sponsored

Recent Updates