இது அதியனின் காதல் -10

MaryMadras

Well-Known Member
#2
சூர்யா என்னோட இருக்கனும்.சந்தோஷமா இருக்கனும் என அதியன் தன் காதலை சொல்லிட்டான்:giggle::giggle::giggle:.அதை கேட்ட மகிழ்ச்சியில் சூர்யா ஆழ்ந்த உறக்கத்தில்:D:p:D.

அதியன் தன் காதலையும்,கனவுகளையும் சூர்யாவிடம் சொல்ல வருவதை காண ஆவலுடன் காத்திருக்க,அதியன் வந்த மலேசிய விமானம் மாயமானதுன்னு நிறுத்திட்டீங்க:eek::eek::eek::eek:.
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
#7
:love: தன் மேல் கொண்ட காதலை தானே கேட்கும்போது.
அதுவும் காதலன் வாய்மொழியில்... தமிழ் மொழியில்..
காதுக்குள் தேனமுதம் பாயாதோ...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes