இது அதியனின் காதல் -09

Advertisement

Devi29

Well-Known Member
தமிழ் பற்றை சூர்யா கிட்டயும் விதைச்சாச் சா
Romba azhagana epi sissy's .
Kathaiyin pokil nalla turn.
Palli natkal kadhaiyai vanozhiyil (y)(y)(y)(y)(y)(y)
Athiyan oda pesa pora ..
1 year antha school il .. athukul athunai ninaivukal
Ini adhiyanin kaadhal a sema
 

ThangaMalar

Well-Known Member
ரேடியோ ரசிகர்களோடு எங்களையும் கதைக்காக காத்திருக்க வச்சிட்டீங்களே, மித்ரா பரணி..
தமிழ் அழகு....
 
Last edited:

Saroja

Well-Known Member
கதை சொல்லறதும்
கதை கேட்பதும் ரொம்ப
அழகான விசயம்
இதுல காதல் கதை கேட்கவே
வேண்டாம்
சீக்கிரம் சொல்லுப்பா அதியா
சூர்யாவுடன் ஆவலோடு நாங்களும்

எல்லாரின் அம்மா அப்பா செய்ற
தப்பே இதுதான் மூத்த பிள்ளைங்க
செய்ற தப்புக்கு இளையவர்கள்
பழிகடா
 
Nice epi sissys...

Akkass:mad::mad::mad::mad::mad:.....
Our favourite "Thaalattum nyabagangal" enga kaanom....

Hey namma yuga vanthachi... Apdiye kathir & nila um kutittu vanthutinga pola....very happy...

Aaahhaan...madam rj va aaidangala... Seekiram vaanga athiyan sir, unga kadhal kadhai ketka naangalum waiting...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top