இது அதியனின் காதல் -03

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:.சூர்யா தனியா எங்கே போறா:rolleyes::rolleyes:.விடுதியில் இருந்து யாருக்கும் தெரியாமல் ஊருக்கு போறாளா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Janavi

Well-Known Member
Class leader post....யப்பா ,மறக்கவே முடியாது... நீங்க சொன்னதும் இல்லாமல் நிறைய friends கூடவே சண்டை வரும்.... நான் 6 to 8 th வரை cl, வேண்டாம் சொன்னாலும் teachers கேட்க மாட்டார்கள்....பசங்க,பொண்ணுங்க போட்டு படுத்துவாங்க....இப்ப நினைத்தால் சிரிப்பு வருது ,அப்போ கஷ்டமாக இருந்தது... Thanks for recollect of this sweet memories (y)(y):love:
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
சூர்யா எங்க போறா
லன்ச் டைம் அனுபவங்கள் மறக்கா முடியாது
என்னோட பொண்ணு சொல்லுவா
அம்மா தேங்காசாதம் பூரி செஞ்ச ரெண்டு டிபன் பாக்ஸ் வைங்க எனக்கு வைக்காம எடுத்துறுவாங்கனு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top