வணக்கம் !!
'இது அதியனின் காதல்' அக்ஷயா பதிப்பகம் மூலமாக மாத இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.
புத்தகம் வாங்க
Contact : 7200114529
Whatsapp and place your order.
****
ஒரு சாயம் போன ப்ளாக் போர்ட்.. அதுல எழுதி எழுதி உதிர்ந்து போன சாக்பீஸ்.. அந்தக் காலத்துல எந்த மரத்துலயோ செஞ்ச பென்ச்&டெஸ்க்.. அதுல துறுதுறு கண்களும் குறும்பு மனசும் தொணதொண வாயுமாய் பசங்களும் பொண்ணுகளும் ! இருக்கிற நாலு சுவற்றிலயும் நீல மையில் வரஞ்ச கோலங்கள் ! இதை விட ஸ்கூலுக்கு வேற என்ன இலக்கணம் இருந்திட முடியும்?
எல்லோருக்கும் அதிகம் பிடிக்கும் பள்ளிச் சாலையில் தொடங்கும் இந்தக் கதை உங்கள் வாழ்க்கையில் நினைத்து நெகிழும் சில பள்ளி நினைவுகளை வலுக்கட்டாயமாய் கண் முன் நிறுத்தும்.
அழகான வாசிப்பு அனுபவம் உங்களுக்காக !