இதழினி ♥️ 25 (2)

Advertisement

பிரியா மோகன்

Writers Team
Tamil Novel Writer
இதழினி அடுத்த பதிவு!!!

Priya Mohan's Ithazhini - 25.2

P.s:

சதாசிவம் மாறி முட்டாள் யாராவது இருப்பார்களா? இதெல்லாம் நம்புரமாறியா இருக்குன்னு நினைத்தால், youtubeயில் போய் "டெல்லி மாஸ் சூசைட்"ன்னு போட்டு பாருங்க... நம்ம ஊருல இன்னும் பல படித்த முட்டாள்கள் இருக்காங்கன்னு தெரிய வரும்:cautious:
அந்த நியூூஸ் பார்த்து தான் இந்த கதையை என் கற்பனை கலந்து ஆரம்பிச்சேன்...

இன்னும் ஒரு எபில முடிக்கவும் போறேன்!!!

நன்றியுரையை final எபி போடும்போது வச்சுக்குறேன்:p

இப்போ படிச்சுட்டு தோணுறதை சொல்லிட்டு போனா சந்தோசப்படுவேன்.. nice super மட்டுமே சொல்லி என்னை ஏமாத்துறீங்க:cry::cry::cry:
 
banumathi jayaraman

Well-Known Member

நீங்கள் சொல்வது சரியான
உண்மைதான், பிரியா டியர்
முட்டாள்கள் எல்லோருமே படித்த
அறிவு வாளிகளாகத்தான்
இருக்காங்க
படிக்காத மனிதர்கள் எந்த
சூழ்நிலையிலும் நிதானம்
இழக்காமல்தான் செயல்படுறாங்க
உணர்ச்சிகளின் கணநேர
தாக்குதலுக்கு அவர்கள்
ஆளாவதில்லைப்பா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top