இதய கூட்டில் அவள் 19

SINDHU NARAYANAN

Well-Known Member
#3
Nice update

எப்ப வேணா கதை முடியுமா??? :eek::eek:கதை எப்ப முடியும்னு உங்களுக்கே தெரியாதா???  :rolleyes::rolleyes:
யாஷிகா & திலீப் இந்த பொழப்பு பொழக்கறதுக்கு எங்கயாவது போய் சாவுங்கடா... இல்லைனா ஜெயில்ல பிடிச்சு போடணும்
வெற்றியும் விக்ரமும் கரெக்ட்டா அவங்க குடும்பத்தை சுதாரிச்சுட்டாங்க...
 
Last edited:
#5
ஓ திலீபன்ங்கிற ஒரே ஒரு பொறுக்கிதான் இந்த வேலை செய்ததா?
அழகாக இருக்கோம்ங்கிற திமிருல யாஷிகா மாதிரி சில பெண்கள் இப்படி விட்டில் பூச்சியாகி விடுறாங்க
ஓகே இனி அவளைப் பற்றி என்ன?
வெற்றியும் விக்ரமும் உஷாராகிட்டாங்க
வாடா மாப்பிளே திலீபா வந்து வசமா மாட்டிக்கிட்டு மாமியார் வீட்டுக்கு போய் கேப்பைக் களி தின்னு
அப்போத்தான் உனக்கெல்லாம் புத்தி வரும்
இந்த அழகிய நாவல் முடியப் போகுதான்னு நானே கேட்கலாமுன்னு நினைத்தேன்
நீங்களே சொல்லிட்டீங்க, ரம்யா டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
#7
:love::love::love:

நாய்ங்க வாழ்க்கையில் உல்லாசம் இருக்க அடுத்தவன் குடியை கெடுக்குதுங்க......
வெற்றி விக்ரம் நீங்க ரெண்டு பேரும் அடிக்கிற அடியில் அவங்க ரெண்டு பெரும் எப்படி உல்லாசமா இருக்காங்கனு பார்க்கலாம் :mad::mad::mad:
கொஞ்சமாச்சும் பார்த்தாவது திருந்துங்களா???
இந்த காலத்தில் friends களையே நம்ப முடியலை...... முன்ன பின்ன நமக்கு தெரியாத ஒருத்தன் உதவிக்கு வந்தால் ஏன்னு யோசிக்கவேண்டாமா??? அப்படியே ஒத்துக்கொள்வோமா???
தன்னால் திருந்தும் ரகம்.......
சொன்னால் திருந்தும் ரகம்......
பட்டால் திருந்தும் ரகம்......
இப்போ எல்லாம் நானே செத்து சுடுகாடு பற்றி தெரிஞ்சுப்பேன் ரகங்களா இருக்கு......
செத்தால் பிணம் தானே??? அப்புறம் என்ன தெரிஞ்சுக்கிறது :mad:
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
#10
யாஷிகா திலிபன் மாதிரியான ஆளுங்க எதுக்கும் துணிவாங்க.. நல்லவேளை வெற்றியும் விக்ரமும் சுதாரிச்சாங்க.. பசங்களையும் தூக்க முடியலைங்கற கோபத்துல அவங்களே வாண்ட்டேடா வந்து வலையில விழ போறாங்களோ...
 
Advertisement

Sponsored