இதய கூட்டில் அவள் 16

Advertisement

Saroja

Well-Known Member
ஆதிகிட்ட வெளியில் இருந்து
பேசுனது கேட்டு
யாஷிகா இது மாதிரி செய்றாளா
விக்ரம் நண்பேன்டா
வனிதா வேற வந்துட்டு போனா
என்ன செய்வா ஆதி
 

தரணி

Well-Known Member
யாஷிகா நீ எல்லாரையும் போல வெற்றியை நினச்சிட்ட ஆனா வெற்றி வேற ஆதி அதை விட வேற...... ஆழம் தெரியாம பேசிட்ட இனிமே தான் இருக்கு உனக்கு.... வெற்றி நீ இம்புட்டு அப்பாவியா இருந்து இருக்க வேண்டாம்
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஆதிகிட்ட உலறி வச்சத அப்படியே ரெக்கார்ட் பண்ணி வச்சிட்டாங்களோ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top