இதய கூட்டில் அவள் 13

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடுத்த வாரம் ஊரில் இருப்போம் என்ற கற்பனையுடன்......
குறுக்கால வரபோறது யாரோ???

பேசுறவங்களுக்கு என்ன....... என்ன வேணும்னாலும் சொல்லிட்டு போவாங்க........
வீட்டுக்குள்ளே இருக்கிறவங்க அனுபவிப்பாங்க.....
நல்ல செமையா கொடுத்தாள் ஆதிரை.......
வீட்டுக்காரன் பேசின தப்பு தெரியல........ மரியாதை கொடுக்கலையாம்....... இப்படி பேசினால் எப்படி கிடைக்கும்???

பெண்கள் குணத்துக்காகவே விரும்பப்படுறாங்க.......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

தவளை தன் வாயாலே கெடும்ங்கறது போல, இந்த மனோஜ் வாயை வச்சுட்டு சும்மா இருக்காம ஆதிரைகிட்ட இருந்து நல்லா வாங்கி கட்டிக்கிட்டயே...

வெற்றி, நீ நல்லாவே சந்துல சிந்து பாடுற.. ;);)
முத நாள் நைட்டே போய் இருக்கலாம்ல.. இப்ப வட போச்சே.. :p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top