இதயம் இணையும் தருணம் 3

Joher

Well-Known Member
#5
:love::love::love:

so sad..... ரெண்டு பேரும் பீல் பண்ணியும் அதுக்காகவே பார்த்துக்கலைனா ரொம்ப கஷ்டம் தான்.......
விநோதாக்கு கல்யாணமும் ஆச்சுதோ :unsure::unsure::unsure:

அனிலாவை அழகா கட் பண்ணிவிடுறான்.......
************
13th பாரா..... வினோதா மட்டும் வரவில்லை......
இவங்க வந்திருக்காதே வினோதா வீடு தானே???
வினோதா வினிதா னு பேரெல்லாம் குழம்பி இருக்குது போல.....
 
Last edited:

Geetha sen

Well-Known Member
#9
:love::love::love:
அம்மா மகனுக்கு யதார்த்தத்தை அழகா சொல்லியிருக்கார். நிவேதாவும் அக்காகிட்ட பேசுறது அருமை. ஏன் வினோதா மூலம் நிவே group க்கு வரலை
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes