இதயத்தை காதல் பூத்தது உன்னால் 18

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Nice sis
Arjun and Krishna r friends?
Neenga sonna bomb vedichutha , sub twist neraiya varum pola..
Actually arjun eppothilirunthu malini ya :cry:, athukku Krishna eppadi help panran..
Intha kathai ellam eppo varum sis..
Santhos professor ok , nice intro
Anand ah senthil manager ah podurathukku nijamana pasam irunthal company share kodukka vendiathu thane..
Arumaiyana epi but konjam kolappamana epi..
வரும் அத்தியாயங்களில் பதில் சொல்லுறேன் :)
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice update dear
Krishnaavum arjunum kootu kalavaaninga;)
Santhosh pondattikku surprise kudukuraan:love:
Anand un thiramai unga maamanukku therilappa athu than unnai manager aaka paarkiraar....ithana naalai theriyaatha uravu ippo than theriyutho....
ஒவ்வொருவரை பத்தின உண்மைகள் இனி வெளி வரும்
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அர்ஜுன் கிருஷ்ணா நடிச்சி
இருக்காங்களா இத்தனை நாள்

சந்தோஷ் போலீஸ் போதை
மருந்து பிரச்சினை
கண்டுபிடிக்க புரபசர் வேலைக்கு
வந்து இருக்கான் போல

ஆனந்தன் செந்தில் கிட்ட
சரியா பேசுறான்
நல்லா இருக்கு பதிவு
Actually சந்தோஷ் அதுக்கு வரல வழுக்க மண்ட என்ன பண்ணுறதுனு தெரியாம சந்தோஷ இழுத்துக் கொண்டு போனார்
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top