இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 30 {இறுதி அத்தியாயம்}

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Superrrrrr story :love::love::love:
ரொம்ப கலகலப்பான கதை அதிலும் வாகை செய்த அட்டகாசங்களை மறக்கவே முடியாது :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
எல்லா ஜோடிகளும் சூப்பர்
அதீசன் -மஞ்சரி
அர்ஜுன் -மாலினி
ஆனந்த் -அனி
சந்தோஷ் -விழி
ஸ்டீவ் -அக்ஷரா
ஆனா கடைசில கிருஷ்ணா மட்டும் தான் சிங்கிள் மற்றபடி எல்லாமே அருமை (y)(y)(y)

விரைவில் அடுத்த கதையுடன் வர வாழ்த்துக்கள்
கிருஷ்ணா புதுக்கதைல ஜோடியோட வருவான்.
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி RIYAA டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
All pairs are very super.
Is there epilogue for this story?
Congratulations for completing the story very well.
All the best for new story.
No epilogue bcz க்ரிஷ்ணாவோட கதையை எழுதணும் maybe we will meet மாலினி and அர்ஜுன் again.
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி Nagarajan kalyanasundaram டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top