Umaranisam
Well-Known Member
Nice
யாருக்கு தெரியும் A கும் B கும் இவனுங்க என்னென்ன அர்த்தம் சொல்லி சண்டை போட்டுகிறானுங்களோ!அருமையா பதிவு மிலா.நல்லவேளை Aஅரசியல்,B பிஸ்னஸ்னு சொல்லி பிரிச்சாங்க, இல்லை என்றால் அதற்க்கும் ஒரு சண்டை நடந்திருக்கும்,Aஅறிவு ஜீவி,Bபடிக்காதவங்கன்னு ஒரு புரளிய கிளப்புவானுங்க.
என்னது...கனகவேல் ஒரு நச்சுபாம்பு,கல்யாணத்துக்கு சம்மதிக்கலைன்னா உயிருக்கு ஆபத்துன்னு தான் கோதண்டம் ஒத்துக்கிட்டாரா.இந்த லட்சணத்துலே உன்ன கல்யாணம் பண்ணுவேன்னு கனவு கானாதேன்னு கிருஷ்ணா,மாலினியை தொறத்துறான்.
உன்னாலே சண்டை போட்டு,ஒரு பொண்ணாலே அவன் கூட சண்டை வந்துருச்சுன்னு யாரும் சொல்லக் கூடாதுன்னு அர்ஜூன் சொல்வது சரி தான்.
தலையிலே ஏதாவது விழுந்துருச்சான்னு விழி கிண்டல் பண்றது கூட விகாஷ்க்கு புரியலை.
அர்ஜூன்,அகல்விழி, விகாஷை வச்சு செய்யறாங்க.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மிலா.பிறந்த நாளை சொல்வதற்கு மறந்தாலும்,இரண்டு பதிவு கொடுத்து அசத்திட்டீங்க.
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
உங்க அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி பானுமாஎன்னுடைய மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், பஸ்மிலா டியர்
என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளினால் கருணையினால் உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நல்லமுறையில் சிறப்பாக நிறைவேறி எப்பொழுதும் சந்தோஷமாக எப்பொழுதும் நிம்மதியாக அனைத்து செல்வங்களும் பெற்று நீடுழி வாழ்வாங்கு வாழ்கவென மனமார வாழ்த்துகிறேன், மிலா டியர்