இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 11

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:

images (1).jpgimages (2).jpg

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 11


images (14).jpg

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் எனது 12 கதை. எனது முதல் கதையிலிருந்து ஆதரவு தந்து கதையில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைத்த என் அன்புக்குரிய பானுமா ஒரு லட்சம் likes வாங்கி இருக்காங்க. வாழ்த்துக்கள் பானுமா.:love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:

View attachment 7654View attachment 7655

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 11


View attachment 7656

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் எனது 12 கதை. எனது முதல் கதையிலிருந்து ஆதரவு தந்து கதையில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைத்த என் அன்புக்குரிய பானுமா ஒரு லட்சம் likes வாங்கி இருக்காங்க. வாழ்த்துக்கள் பானுமா.:love::love::love::love::love:
Thank you so so much, பஸ்மிலா டியர்
உங்களுடைய அன்புக்கு மிகவும் நன்றிப்பா
 

MaryMadras

Well-Known Member
அர்ஜூன் திட்டம் போட்டு தான் மாலினி கழுத்தில் தாலிய போட்டானா:LOL::LOL::LOL:.இதுல வாகை என் புள்ளைக்கு ஒன்னுமே தெரியாதுன்னு சொல்றாங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.அர்ஜூன் விழிய கல்யாணம் செய்ய மறுத்தானா:oops::oops:.இது தெரியாம விழி பைத்தியம் போல அவன் பின்னாடி சுத்தியிருக்கு:unsure::unsure::unsure:.

விழி கூடவே இருக்க,மாலினி கிட்ட பேசி தன் மனசுல உள்ளதை எப்படி சொல்றதுன்னு புரியாம,
அர்ஜூன் இன்ஸ்டாகிராமில் மாலினிக்கு தோழியாகி,அப்பாவுக்காக தான் கிரிஷ்ணா பின்னாடி சுத்தறது தெரிஞ்சுட்டு,திட்டம் போட்டு மாலினி கழுத்துல தாலிய போட்டுட்டான்(y)(y).

செந்தில் தன் கல்யாணத்துக்கு பிறகு இப்போதான் மங்கை வீட்டுக்கு வர்றாரா:eek::eek:.சொந்தத்துக்கு மதிப்பு தராம பணத்தை மதிச்சிருக்கார்:mad::mad:.இருவது வருசத்துக்கு முன்னே நடந்த விஷயத்துக்கு விழி இப்பவே போய் பல்லை உடைக்க போறாளா:D:D:D.

சந்தோஷ்,விழியோட பேசியே அவளை அவன் வழிக்கு கொண்டு வந்துட்டான்:giggle::giggle:.சந்தோஷ், விழி வீட்டுக்கு வராமல் இருந்ததுக்கான காரணத்தை சொல்லும் போது விழியின் கோபமும்,அவள் உரிமையாக சண்டை போடுவதும்,விரைவில் விழியின் மனம் சந்தோஷூடன் சேரும் என நம்பலாம்:giggle::giggle::giggle:.அருமையான பதிவு மிலா:love::love::love:.
 
Last edited:

jeevaranjani

Well-Known Member
ஐ....சூப்பர்...இப்ப மாலினியும் இன்ஸ்டா கிருஷ்ணாவும் சேட்டிங் பன்னும்போது மேஸேஜ் பன்றது அர்ஜூன் தான் அப்டினு தோனுச்சு...

அதையே கரெக்டா க்ளியர் பன்னிட்டீங்க...ஆனா கிருஷ்ணா மாலினி கழுத்துல தாலி கட்டமாட்டான்னு சொன்னது இவனோட காதலை மனசில வச்சு தானா...இல்ல அதுக்கு எதும் வேற காரணம் இருக்கா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top