இதயக் கூட்டில் அவள் 9

Advertisement

amuthasakthi

Well-Known Member
ஆதிரை கூறியது மிகச்சரியே...புருஷன் சரியில்லேனா பொண்டாட்டி தான் திருத்தனும்னு சொல்ற உலகம் பெண்டாட்டி சரியில்லேனா அவள குற்றவாளி கூண்டுல நிக்க வச்சிருது
 

shiyamala sothy

Well-Known Member
:love::love::love:

இப்போ தெரியுதா ஆதிரை அருமை.......

உன் வீட்டுக்காரன் உனக்கு பாடம் படிச்சு கொடுக்கணும்னு இவ்ளோ நாள் வேடிக்கை பார்த்திருக்கான்......
கடைசில பொண்ணுக்காகன்னு சொல்லிட்டானே........
உங்க ரெண்டு பேர் காதலும் எங்கே போச்சு???

ஆதிரை வெற்றி பாரு top gearல போறாங்க........
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே.....

இனியாவது உன்னையே நீ திருத்திக்கொள்.......
வீட்டில் வந்து என்ன பண்ண போறானோ விக்ரம்???
நான் எப்பவுமே உங்க கருத்துக்களை ரச்சிச்சுப் படிப்பேன். டீச்சர் தானே அதான் நல்லாப் போட்டுத் தாக்குறீங்க.
1585085449345.png
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top