இதயக் கூட்டில் அவள் 9

Advertisement

chitra ganesan

Well-Known Member
என்னுடைய கெஸ் சரி.விக்ரம் மீண்டும் அதே தவறு செய்ய மாட்டானு சொன்னது உண்மை ஆகிடுச்சு.

ஆதிரை நீ கலக்கிட்டே..
இனி வனிதா மாறி விடுவாள்னு நம்பறேன்..nice
 
kayalmuthu

Well-Known Member
செம்ம செம்ம... ரம்யா அக்கா vikiram கிட்ட நான் கேக்கணும் ன்னு நினைத்த அனைத்தும் ஆதிரை கேட்டுடா... இன்னிக்கு தான் எனக்கு திருப்தி.. supper super..
இனி வனிதா and vikiram இருவரும் தங்களது தவறை திருத்தி நல்லபடியாக வாழ்வார்களா... nice ud sis
 
Correct even I thought so :)
 
MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு.ஆதிரை கலக்கிட்டாங்க.வனிதா இனியாவது திருந்தட்டும்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top