இதயக் கூட்டில் அவள் 5

Advertisement

Janavi

Well-Known Member
குடும்பம் நல்லா இருக்க, பெண் பொறுப்பனவளா இருக்கணும்....அது இல்லனா ,கஷ்டம் தான்...
 

தரணி

Well-Known Member
வனிதா விக்ரம் உங்க மேல உண்மையான அன்போடு தான் இருந்து இருக்கார் ஆன அடிகையு நீங்களும் உங்க வீடும் தப்பா பயன்பதுதிக்கிடீங்க.... இன்னும் கூட நீங்க மனசு மாறாமல் இருந்த நஷ்டம் உங்களுக்கு தான்
 

Priyapraveenkumar

Well-Known Member
அடக் கண்ராவியே
வனிதாவின் பெற்றோர் இவ்வளவு மோசமானவர்களா?
விக்ரம் சொன்ன மாதிரி கல்யாணமாகி
ஒரு குழந்தையும் இருக்கும் நிலையில் விக்ரமின் தந்தை பேசுவது சரியில்லை
வனிதாவும் தன் நிலைமையறிந்து நடந்து கொள்ளவில்லை
காதல் கல்யாணமோ வீட்டில் செஞ்சு வைத்ததோ எதுவாக இருந்தாலும் ஒரு மனைவியாக ஒரு தாயாக தன் கடமையை வனிதா செய்யவில்லை
புருஷனுக்கு டிபன் கொடுக்கும் பொழுதே மகளுக்கும் கொடுக்க வேண்டியதுதானே?
பூனை ஏதாவது குறுக்கே போய் விட்டதா?
இல்லை நல்ல நேரம் இல்லைன்னு ஜோசியர் சொல்லிட்டாரா?
சின்ன கிளாஸ் படிக்கும் குழந்தைக்கு வயிற்றுக்கு உணவு கொடுத்து விட்டு அப்புறம்தான் அந்த துணியைத் துவைக்கிறது
வாஷிங் மெஷின்-ல போடுவதற்கே இந்த அலுப்புன்னா........?
வேலைக்கு போகும் பெண்கள் கூட என்ன அரிபரியாக இருந்தாலும் கணவன் குழந்தைகளின் வயிற்றை வாட விடுவதில்லை
வீட்டில் இருக்கும் மூதேவிக்கு சமையல் செய்வதை விட அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேலை?
மூதேவியாட்டம் மருமகள் இப்படி செய்தால் எந்த மாமியாரும் பேசத்தான் செய்வாங்க
இதெல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ?
விக்ரம் ஒருவனின் ஆதரவு இல்லையெனில் வனிதாவின் கதி என்னவாகுமோ?
SUPER Super comment Banuma...
 

Priyapraveenkumar

Well-Known Member
Adhirai Familya akkaraya pathukara,Vanitha ellathukkum asult Kanavanum Pillayum sappata kooda kandukkarathu illai...Poruppum akkarayum pasamum irukkanum Vanitha kitta edum kidayathu.....
Vanitha family romba mosam...
Adhirai mamiyar gunam ipdiyum apdiyuma pesaranga....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top