வேலை செய்வது மனைவியின் கடமை என்று நினைத்தால் தன்னில் பாதியா தெரியாது.......
இவங்க குடிச்சுட்டு வர்றதுக்கு ஆயிரம் காரணம் சொல்றாங்க.......
பொண்டாட்டி ஒரு நாள் குடிச்சுட்டு வந்தால் ஒத்துப்பாங்களா???
அனுபவி ராஜா அனுபவி னு இருக்கிறாங்க வெற்றி & விக்ரம்........
விக்ரம் பேசுறது இன்னும் விரிசலை தான் அதிகமாக்கும்........