Joher Well-Known Member Feb 18, 2020 #2 மாசம் ஒரு தடவை get together போதுமாப்பா??? பக்கம்னா வாராவாரம் வைக்கலாமே...... நேற்று குடிச்சதுக்கு தான் இந்த பம்மாத்தா??? பொண்ணு சிணுங்கல் இதுக்கு தூபம் போடும் போலவே....... அப்போ தெரியும் ஆதிரை யாருன்னு Last edited: Feb 18, 2020
மாசம் ஒரு தடவை get together போதுமாப்பா??? பக்கம்னா வாராவாரம் வைக்கலாமே...... நேற்று குடிச்சதுக்கு தான் இந்த பம்மாத்தா??? பொண்ணு சிணுங்கல் இதுக்கு தூபம் போடும் போலவே....... அப்போ தெரியும் ஆதிரை யாருன்னு
SINDHU NARAYANAN Well-Known Member Feb 18, 2020 #4 Nice update... ஆம்பிளைங்களுக்குக் கல்யாணம் ஆகிட்டா... எல்லாப் பழியையும் பொண்டாட்டி மேல போட்டுருவாங்க... - ரைட்டு.. Last edited: Feb 18, 2020
Nice update... ஆம்பிளைங்களுக்குக் கல்யாணம் ஆகிட்டா... எல்லாப் பழியையும் பொண்டாட்டி மேல போட்டுருவாங்க... - ரைட்டு..
Suvitha Well-Known Member Feb 18, 2020 #8 ஒரு குடும்பத்தில் நடப்பது போன்ற இயல்பான கதையோட்டம்... Last edited: Feb 18, 2020