இணை தேடும் இதயங்கள் (இறுதி அத்தியாயம்) - 27

#72
Wowww...wowww......semma ending ....happy ending....happy home.....i will miss both pair ....epoum pola arumaiyana storya thanthu erukinga ....thank u siss....also egarly waiting for the next story:love::love::love::love::love::love::love:
 
#76
Sema sema sema sisy. Awesome store sis super ending. Romba interest ah irunthudhu. Unga ella storesum nan padichuruken chanceless sisy ellamey super romba romba romba super unga next story kaga romba aasaya waiting sis
 
Neela mani

Writers Team
Tamil Novel Writer
#77
தையல் பிரிப்பதற்குள் இந்த தையலுக்கு தட்டச்சு செய்ய வேண்டிய அவசரம் அவசியம் என்ன, நீலா டியர் தையலே?
நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு உடம்பு நல்லானப்புறம் பொறுமையாகவே
வாங்க, புரொபஸர் மேடம்
நன்றி அக்கா:love:. அதனால் தான் ஸ்லோவா பண்ணிட்டு இருக்கேன்.
 
#78
செம்ம ஸ்டோரி .சக்திக்கு ஃபர்ஸ்ட் குழந்தை பெண் தன் என்று எதிர் பார்த்தேன்... பரவாயில்லை இரண்டுவது.... அன்னையின் பாசத்தை மகள் மீது காட்டும் தந்தையும் மற்றொரு அன்னையே.... சக்தி soo கிரேட்.... அப்பத்தா... அம்மா.. அத்தை.. ரமலி.. மலர்.. அவன் மகள் என ஒவ்வுரு பெண்ணிடத்திடம் அவன் காட்டும் பாசம்.. அன்பு.. அளப்பரியது....வேற லெவல் போங்க sis.... வெற்றியின் பாசம் மலர் ... மலரின் பாசம் வெற்றியின் மீது கணவன் மனைவி தாண்டின உணர்வு மிக அழகாக சொல்லி இருக்கீங்க... அருமை... Sis... அப்பத்தா செம்ம characterisation... மாமியார் ஆகட்ட.. வீட்டின் மூத்தவர் என்ற முறையில் அவரின் பாசம்.. அவரின் பட ரசனை நல்ல humuours... ரமளி wat a girl தன் ஃபர்ஸ்ட் பார்த்தப... செம்ம டேலண்ட் அதே சமயம் தலைக்கனம் இல்லா திறமை... அந்த தைரியம் சூப்பர்.. கால் வந்த பிறகு அவளின் மாற்றங்கள் அத்தன்னை அழகு... மலரின மென்மையான குணம்.. லவ்லி... No words to describe... சூப்பர் நாவல்... அழகான சந்தர்ப்பம் எங்களுக்கு இவர்களோடு பயணித்தது... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes