இணை தேடும் இதயங்கள் (இறுதி அத்தியாயம்) - 27

Advertisement

Saroja

Well-Known Member
நல்ல கதை
அருமையா இருந்தது
குடும்ப ஒற்றுமை பாசம்
பெரியவர்களுக்கு மரியாதை
நட்பு கிராமத்து சூழ்நிலை
எல்லாம் சேர்ந்து ரொம்ப நல்லா அழகாக இருக்கு
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மகேஸ்வரி
 

Seethavelu

Well-Known Member
மகி super மா :giggle:
கதையை ரொம்ப நல்லா கொண்டுபோய் அருமையா முடிச்சிருந்திங்க (y)
இந்த இறுதி பதிவில் திருவிழா,காது குத்தல்னு செம ,செம :D
மொத்தத்துல கலக்கிட்டீங்க ;)

அடுத்த கதையோட தலைப்பு வித்யாசமாவும் அழகாவும் இருக்கு(y)
கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ;)
சீக்கிரம் வாங்க :)
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dear Mahesh....
நிறைவான கதை....
குடும்பம் business கபடி திருவிழா hotel என கதை ஓட்டம் அருமை...படிக்க படிக்க ஆவலைதூண்டியது...

Mahesh ன் comedy flow இந்த கதையில் கம்மியாக இருந்தது.. அதைத்தான் நான் miss பண்ணினேன்....
அடுத்த கதைக்கு ஆவலுடன்...
Thanks again ..
வாழ்க வளமுடன்
 

Krithikaramaraj

New Member
View attachment 5335View attachment 5336
images-98-jpg.5337
View attachment 5339View attachment 5340

Inai Thedum Ithaiyangal 27 1


Inai Thedum Ithaiyangal 27 2

ஹாய் பிரண்ட்ஸ் இணை தேடும் இதயங்கள் இறுதி அத்தியாயம் பதிவு செஞ்சுட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க .. இந்த கதையோட ஆரம்பத்தில இருந்து எனக்கு கமெண்ட்ஸ் போட்டு என்னை ஊக்கப்படுத்தினதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி .. அதோட சைலண்ட் ரீடர்ஸ்க்கு என்னுடைய பெரிய நன்றி.. என்னுடைய ஆறாவது கதையை வெற்றிகரமாக முடித்துவிட்டேன்..

போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.. நிறையபேர் போட்ட கமெண்ட்ஸ் இந்த கதையை இன்னும் நான் நல்லா எழுத உற்சாகமா இருந்துச்சு..நான் நினைக்காத விசயங்களையும நீங்க கவனிச்சு கேட்கிறது ரொம்பவும் அருமை பிரண்ட்ஸ்..

நான் இடையில கொஞ்சம் இடைவெளிவிட்டப்போ கொஞ்சகேப் எடுத்துட்டு வரலாம்னு நினைச்சேன்.. நீங்க என் கதையை ஆவலா கேட்கவும் நானும் உற்சாகமா எழுதி இன்னைக்கு முடிச்சிட்டேன்..மல்லி மேம்க்கு ஒரு பெரிய நன்றி.. எனக்கு இங்க எழுத தளம் அமைத்து கொடுத்து என்னுடைய கற்பனைகளை கதை மூலமா உங்ககிட்ட சொல்ல வழி செஞ்சிருக்காங்க.. அடுத்து ஒரு புது கதையோட புது கதை மாந்தர்களோடு வர்றேன்ப்பா...



என்னுடைய அடுத்த கதையின் தலைப்பு..

காட்டுரோஜா என் தோட்டத்தில்” இந்த கதையோடு சீக்கிரமே சந்திப்போம் பிரண்ட்ஸ்...


Super story nice ending
 

mila

Writers Team
Tamil Novel Writer
என்றும் போல் கிராமத்து மனம் வீசிய அழகான கதை. :love::love:அடுத்த கதைக்காக ஆவலாக..........:):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top