இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 26

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ramali achikita mannippu ketathum sakthiku roumpa santhosam super ud sis
மனைவிக்கு தன் கணவனோட குணம் புரிய ஆரம்பிச்சிருச்சு சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரமளி இப்படி போசுக்குனு விழுந்துட்டியே என்னமோ சந்தோசமா இருந்தா சரி
ஹாஹாஹா சக்தி இத கேட்டா காண்டாகிருவான் டியர்.. பாவம் போய்ட்டு போறாங்க இளம் ஜோடிங்க
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்தி ரமலி பிரச்சனையும் முடிவுக்கு வந்திடுச்சு... சூப்பர்...
மகிழ்ச்சி டியர்.. கதையை முடிச்சிட்டேன்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ranali thannudaya thavarai unarndu sakthi thannudaya vaalkaiyil evlo mukkiamnu purinjikittaa:love:sakthi ramaliya correct pannitaan ini avan vaalkaila ore romance thaan:love:
Vetri eppadi irundavan ippo pondattiya ippadi thaanguraan;)
சக்தியோட அன்புக்கு முன்னால் அவளோட தவறுகள் புரிய ஆரம்பிச்சிருச்சு டியர்.. சக்தி வெற்றி ரெண்டு பேருமே தங்கள் வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிடாங்க.. நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sakthi Adiyum Renuga kodutha thanimayum Ramaliku nalla matrtha kondu vanthurukku..
Ramali appatha kitta mannippu kettathu arumai....
Sakthi kathala Ramali purinji rendu perum rasi aittanga....
Vetri kattil Kathal mazhai innum nikkama poittu irukku,thangalappa unnoda loves...
Lovely couples and ud...
ஒரு அடி அவளோட தவறுகளை உணர்த்த ஆரம்பிச்சிருச்சு சிஸ் அவளே எல்லாத்தையும் சரி செய்றா.. ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top