இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 21

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi
Super epi
வெற்றி மலர் செம..
சக்தி கூட குட்டீஸ், லேடிஸ். பாய்ஸ்,
என்று எல்லோரும் குளோஸ் ஆனா
ரமலிக்கு பொறாமை வராதா
ரொம்ப நல்லவனுங்க அண்ணன், தம்பி. இருவருமே.
அந்த பொறாமையே அவளுக்கு அவன் மீது காதலை கொண்டு வரும் சிஸ்.. ரொம்ப நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Very nice and lovely ud mahesh.
Sakthi and ramali தான் பாக்கி காதல் கடலில் குதிப்பதற்கு.......
வெற்றிக்கு இம்புட்டு சீக்கிரம் ஞானோதயம் வந்தது தான் ஆச்சரியம்...... அடடா இந்த கண் கொள்ளா காட்சியை பார்க்க இந்த அப்பத்தா இங்கிட்டு இல்லையே?? !!
ரொம்ப மகிழ்ச்சி டியர்.. ஹாஹாஹா இவனுக போற வேகத்துக்கு லவ் பண்ணுற மாதிரி தெரியலை டியர் அதான் நானே புடிச்சு தள்ளிவிட்டேன்.. அப்பத்தா வந்திட்டாங்க டியர் இந்த பதிவுல :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு மகி அக்கா . சொல்ல வார்த்தைகள் இல்லை வழக்கம் போல் அசத்திவிட்டிர்கள் அருமையான பதிவு மகி அக்கா
ரொம்ப மகிழ்ச்சிடா மேகலா..அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top