இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 19

Advertisement

periyauma

Well-Known Member
ரொம்ப நன்றி சிஸ்.. பெரிய பணக்கார குடும்பங்கள்ல வேணும்னா கல்யாணம் , விவாகரத்து ரொம்பவும் ஈஸியா இருக்கலாம் .. நடுத்தர குடும்பங்களி லோ இல்லை ஏழைக்குடும்பங்களிலோ அவ்வளவு சீக்கிரமா விவாகரத்துக்கு போயிர மாட்டாங்க இஹ்க ரமலி காரணமே இல்லாம விவாகரத்துன்னு சொல்லும் போது அந்த எண்ணம் தப்புன்னு புரிய வைக்க்ததான் சக்தி இந்த மாதிரி சில செயல்காள ்செய்யிற மாதிரி இருக்கு .. எல்லா ஆண்களும் தவறானவங்க இல்லைன்னு அவளுக்கு புரிய வைக்க முயல்றான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ் உங்களோட கமெண்ட்ஸ் பார்த்து :love::love::love::love::love:
சரி தான் ரமலி கணவன் மனைவி உறவை பார்த்து வளர்ந்தவள் இல்லை தவறான தந்தையை அத்தைமகன்கள் போன்ற ஆண்களே அவள் சந்தித்த ஆண்கள். சக்தி நேர் எதிர் இதனால் சக்தியின் நடவடிக்கை சரியே
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சரி தான் ரமலி கணவன் மனைவி உறவை பார்த்து வளர்ந்தவள் இல்லை தவறான தந்தையை அத்தைமகன்கள் போன்ற ஆண்களே அவள் சந்தித்த ஆண்கள். சக்தி நேர் எதிர் இதனால் சக்தியின் நடவடிக்கை சரியே
மகிழ்ச்சி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top