இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 13

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் ud மஹி அக்கா..
எல்லா உணருவுகளும் கலந்த ud...
சீக்கிரம் next ud கொடுங்க அக்கா..
மகிழ்ச்சிடா கயல் அடுத்த பதிவு போட்டுட்டேன்பா :love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வாவ் ...சூப்பர் ...:love::love:
அப்படியே சினிமா பார்க்கிற மாதிரி காட்சிகள் கண் முன்னால விரியுது .....சக்திக்கு நினைவு வந்திருக்குமா .....
அருமையா போகுது ....
நன்றி பிரியா :):)
நன்றி சிஸ்.. இந்த பதிவு எழுதும்போது கொஞ்சம் பயமாத்தான் இருந்திச்சு சொல்ல வர்றத கரெக்டா சொல்றனா இல்ல எல்லாரையும் குழப்பிவிட்டுட்டனோன்னு எல்லாரோட கமெண்ட்ஸ் பார்த்துத்தான் கொஞ்சம் நிம்மதியா இருந்திச்சு.. அதிலும் உங்க கமெண்ட்ஸ் கண்டிப்பா ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்:love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Omg appadi nalla velai sakthi malara kaapaathittaan,malar vetri sakthiya paathuttaanga ,ivangala paarthathaala sakthi kkku gyapagam varum....antha giri kkku nallaa venum avan senjathukku intha thandanai thevaithaan......akka intha scene sema super Pakkaa action film paartha maathiri irunthathu,semaiyaa ezhuthirrukkinga........correct aaa suspence vachu muduchuttingale akka next ud diwali mudinthu thaanaa.......
ஹாய் ப்ரியா ரொம்ப மகிழ்ச்சிப்பா..சரண் சக்தியா மாறி்ட்டான்பா இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ப்ரியா.. அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
O my God.... Ithu enna pa இப்படி ஆயிடுச்சி...appaththa oda விரதம் palichidichi.... Ramali oda birthday naala ava அம்மா yum சக்தி யும் அதே அவன் appatha வந்த கோவில் ke Shakthi yum ava அம்மா vum vanthu இருகாங்க.. இந்த கிரிதரன் மலர் ah எப்படியும் kutikitu poodanum nu avanga பின்னாடியே vanthu இருகான்... Ramali oda மாமா பசங்க shanthi ah கொலை panna வந்து இருகாங்க... Kiritharan thaan car la விழுந்தான் la... Shakthi ki onnum aagala malar தள்ளி vittuta.... Shakthi ku பழைய நியாபகம் வந்துடுமா.. Enna panna poraano shakthi.... இப்போ சக்தி vanthutaan வெற்றி poiduvaan ah.. Super Super Super pa.. Semma episode.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.. சரண் சக்தியா மாறிட்டான்.. எல்லாரும் ஒன்னு சேர்ந்திட்டாங்க.. ரமலியும் டெல்லியில் இருந்து வந்திட்டா.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
hi maheshwari...
its no surprise that u will be rocking as always...enna oru viru viru kaatchi amaipu.......just wonderful.....atalast appatha n shakthi onnaa aagiduvaanga.....now galata starts with appatha ,me thinks......semma intersting n eager creating episode......
come soo whn u can....
and happy diwali wishes dr....
ஹாய் கவி சிஸ் ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. கண்டிப்பா இனி அப்ப்ததாவும் சக்தியும் புல்பார்ம்க்கு வந்திருவாங்க.. உங்களுக்கெல்லாம் பிடிச்சவகையில்... வருவாங்கன்னு நினைக்கிறேன் சிஸ்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்...நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நிலவரம் கலவரமாக இருக்கும் போது ud முடிஞ்சது ரொம்ப தப்பு
ஹாஹாஹா எப்படி டியர் இப்படி மீ பயந்துட்டேன் அடுத்த பதிவும் போட்டுட்டேன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top