இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 13

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Wow semma semma semma epi apdi padikum pothey ulla oru jet speed feeling pa
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்ன மஹேஸ், இப்பிடி பண்ணிட்டீங்க? Hollywood movie climaxx vida speeda இருக்கு, படிக்கறதுக்குள்ள heartbeat தாறு மாறாக போய்டுச்சு, please pa, எல்லாரையும் காப்பாத்திடுங்க
உங்க கமெண்ட்ஸ் பார்த்து நான் ரொம்பவே ஹாப்பி சிஸ்... அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்திக்கு இவங்க எல்லாம் தன் உறவுகள் என்று தெரிய வருமா?!!
சூப்பர் எப்பி.
சரண் சக்தியா மாறிட்டான் .. நன்றி சிஸ்
 

Janavi

Well-Known Member
நன்றி சவி.. இன்னைக்கு வந்திருவேன்.. உங்களுக்காகவே பல வேலைகளுக்கு ஓபி அடிச்சிட்டு இன்னைக்கு வந்திருக்கேன்
ஹாஹா...ok சிஸ்.... தீபாவளி யை நல்லா சந்தோசமா கொண்டாடிட்டு வாங்க.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாஹா...ok சிஸ்.... தீபாவளி யை நல்லா சந்தோசமா கொண்டாடிட்டு வாங்க.....
மகிழ்ச்சிப்பா மத்தாப்பாய் உங்களுக்கும் தீபாவளி சிறக்கட்டும் சவி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top