இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எக்ஸாம் தான் ஸ்கூல் ல நடக்குது அக்கா.என்னோட பசங்களுக்கு என்னோட first term லீவு ல தான் அக்கா... எப்படி miss பண்ணினேன் ன்னு தெரியல...
Nice going அக்கா
நன்றிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
போட்டு வாங்கும் வேலையெல்லாம்
எதுக்கு மகேஷ் டியர்?
அதான் நல்ல புள்ளையா நீங்களே சொல்லிடுவீங்களே
சரி சரி இதுக்காண்டிலாம் அளுவக்
கூடாது
என்ன இது சின்னப் புள்ளைத்தனமா இருக்கு
கண்ணைத் தொடைங்க
ம்ம்ம்........இப்போத்தான் நீங்க
குட் கேர்ள்
அடுத்தாப்புல காரைக்குடிக்கு
வரோச் சொல்ல குச்சி மிட்டாயும்
குருவி ரொட்டியும் வாங்கியாறேன்
நல்ல பைஸ்டாரா வாங்கித்தாங்க டியர்
 

Anuradha Ravisankarram

Well-Known Member
welcome...
Thanks dear Mahesh...
சக்தி... வெற்றி... பெயர் ஒன்றே போதும்....
MGR சினிமா இப்பவும் hot தான்... மருமகளை கவனிக்கும் மாமியார்... குடும்ப தலைவி அப்பத்தா.... சக்தி தாங்குவது ...சோறு வடிப்பது... ரொம்ப பாசம் ரொம்ப எதிர் பார்க்க வைக்கிறது.....மருமகள் வந்தால் எப்படி மாறுமா????
 

Priyapraveenkumar

Well-Known Member
sakthivel and Vetrivel nice name and heroes....
Sakthi porumai Vetri jollyana valkai hmm rendu perum romabve different...
Sakthi patti superb lady...chinna pillai thanamam planning cinema pakka so cute...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top