banumathi jayaraman
Well-Known Member
Banuma first line pidichadum intha song than ye mind la vandadu...... but irundalum oru doubt ...... ipo banuma ve solitachu so no doubt
Banuma first line pidichadum intha song than ye mind la vandadu...... but irundalum oru doubt ...... ipo banuma ve solitachu so no doubt
Nan pogiren mele mele poologame en kalin kele antha song mamடியர் நட்பூஸ்,
"ஆருயிரே... என் ஓருயிரே...!" முதல் பதிவோடு வந்துவிட்டேன்... எப்பவும் போல உங்கள் உற்சாகமான அன்பான பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன் டியர்ஸ்... படிச்சிட்டு சொல்லுங்க... லாஸ்ட்ல பாட்டி ஒரு தமிழ் பாட்டை இங்கிலீஷ் ல பாடி இருப்பாங்க... அது என்ன பாட்டுன்னு கண்டு பிடிங்க பார்க்கலாம்...
AEO - 1
என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
View attachment 5413