ஆயுள் கைதி இறுதி 1

Advertisement

ப்.மதுரா

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மக்களே,

ரொம்ப நாளா ஆள் அட்ரஸ் இல்லாம போயிட்டு, திரும்ப வருவேனானு சந்தேகத்தை பல பேருக்குள்ள விதைச்ச நான் தான் ஒருவழியா கதையை முடிச்சி அப்டேட் போட வந்துட்டேன்...

வேலை மாற்றல் அது இதுன்னு எதுக்குமே நேரம் இல்லை. இந்த கதையை எப்படியாவது முடிச்சிரனும்னு நேரம் பாக்காம கொஞ்ச கொஞ்சமா எழுதி சேர்த்த முடிவு இது...

திட்டாதீங்க மக்களே.....

இந்த கதையின் கடைசி வரை பயணித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... உங்களால தான் நான்...:)

இதோ கடைசி பதிவின்முதல் பாகம்.. அடுத்தது இன்னும் சற்று நேரத்தில்...

ஆயுள் கைதி 20

என்றும்,
உங்கள் ப். மதுரா
 
Nirmala senthilkumar

Well-Known Member

Nirmala vandhachu
 
Geetha sen

Well-Known Member
Very nice update
மஞ்சரி கிட்ட தான் கல்யாணம் ஆனவன் என்று சொல்லிட்டான்.
வந்து இத்தனை நாளில் இன்று தான் சகி கண்ணுக்கு தெரிகிறாளா விஷ்வா
 
JRJR

Well-Known Member
நல்ல வேளை மஞ்சரி கிட்ட உண்மைய சொல்லிட்டான்.

வந்தவுடனே சகினு சுத்திட்டு கூட்டிட்டு போவான் பார்த்தா இங்கயே டேரா போடுவான் போல.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top