shunmugapriya
Well-Known Member
வணக்கம் நண்பர்களே,
என் முதல் நாவலான 'காதல் வைபோகமே'வைத் தொடர்ந்து, அடுத்த நாவலுக்கும் ஆதரவு அளித்து, இத்தளத்தில் எழுத வாய்ப்பு அளித்த மல்லிகா மேம்மிற்கு , என் நெஞ்சார்ந்த நன்றிகள்
"ஆனந்தக் குயிலின் பாட்டுக்கு" ஆதரவு அளித்து , என்னை ஊக்குவித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
குடும்பத்தில் நிலவும் உரசல்களையும், பிரச்சனைகளையும் மையப்படுத்தி , இக்கதையை எழுதியுள்ளேன் . இதற்கு உங்கள் விரிவான விமர்சனங்களையும் , மேலான கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் ஒரு புதிய கதையுடன், உங்களைச் சந்திக்கிறேன்.
அன்புடன்
உங்கள் தோழி,
சண்முகபிரியா.சு