ஆசைகள் அடங்காது 8

Joher

Well-Known Member
#2
:love::love::love:

ஓஹோ அங்கே கும்பலா போய் வெட்டிப்பேச்சு பேசுனாங்க.......
இங்கே யாருமில்லையா???
இந்த சாரு லவர் பாய் ஆகிட்டான் போல.....

அடடா TL ரூபத்தில் இங்கே ஒரு வில்லனா.......
இந்த காதல் விஷயமும் தெரிந்தால் போதுமே வீர் க்கு..... ஏற்கெனவே கடுப்புல இருக்கான்.... பிள்ளைங்களுக்கு எல்லாமே விளையாட்டு தான்..... பேச்சும் சரி காதலும் சரி நினைச்சாலே நடத்திப்பாங்க...... இந்து காதலை சொல்லியிருக்கிறா...... இப்போ நானும் உங்களை லவவ் யூ-ங்கோனு சொல்லப்போறானோ என்னவோ.......

எழுத்து பிழை நிறைய இருக்கு 2 3 எபில.......
 
Last edited:

Deputy

Well-Known Member
#7
Induvoda pbm ku reason vaadu thaan.. Avanoda kedacha anupavam than yamunakitta pesunatho.... Ipo intha vaadu ena panna poraanu theriyalaye.... Palasa manasula vachutu induva mirattuvaano.... Aanalum yamunavum thappu panni irukura.... Aana ippo paathippu ennavo indukku than thonuthu... Ellorum sernthu paavam andha ponna romba kayapadutha poraangannu thonuthu.....
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement