ஆசைகள் அடங்காது 5

Joher

Well-Known Member
:love::love::love:

கூமுட்டைங்க நல்ல பேர் தான்.....
அடடா நம்ம வீர் தான் ஹீரோ போல......
பழம் நழுவி பாலில் விழுந்ததா :p:p:p
நான் வந்து பார்க்கணும்னு அவசியமில்லையா.... ரைட்டு :p:p:p
இந்துமதியை சந்து சந்தா பொழக்கப்போறான்.....
கூமுட்டையை ஆம்லெட் பண்ணப்போறான்....
வாடா வாடா waiting......

யமுனா அப்பா அம்மாக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சாச்சு......
இனி யம்மி னு வர friends க்கு தொடப்பக்கட்டை தான்....

யோவ் கூமுட்டை சாரு..... வீட்டுலயும் கொஞ்சமாச்சும் அதிகாரத்தை காட்டலாம்.....
 




Saroja

Well-Known Member
அருமையான பதிவு
நண்பன் குடும்ப அரசியல
சரி பண்ணிட்டான்
அந்த குழப்பவாதி கூமுட்டைய
ஏன் கட்டிக்க சரி சொன்னான்
 




தரணி

Well-Known Member
கூமுட்டை கிட்ட மாட்டிகிட்டு வீர யோட அறிவு என்ன ஆக போகுதோ
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement