அ(சகாய)சூரன்

Advertisement

Lava_iin

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்

இது தான் அடுத்த ஸ்டோரி ... இந்த ஸ்டோரியோட டீசர் நாளைக்கு பதிவு பண்றேன் பிரெண்ட்ஸ்...

அதற்கு முன் இந்த ஸ்டோரியை பத்திய விரிவுரை... என்னோட முதல் ஸ்டோரியோட second part மாதிரி பிரெண்ட்ஸ்... ஆனா அதோட characters வரும் ஆனா confuse ஆகாது..

விநாயக் சத்தியபாமா தம்பதியருக்கு மூன்று செல்வங்கள் ஜீவா , ப்ரீத்தி , கிரிஷ்.. இவர்கள் பிள்ளைகளின் கதை தான் இந்த அசகாயசூரன்..

பிரீத்தி சின்ன வயசுல குடும்பத்தை பிரிந்து இருப்பாள் அவளுக்கு உறவுகளோட அன்பு கிடைக்காது அந்த அன்பு மொத்தத்தையும் அவளுக்கு வாழ்க்கை துணையா வர பிரேம் கொடுப்பான்.. அவங்களுக்கு சத்திரியன் சாணக்கியன் இரட்டை வாரிசு பிறக்கிறார்கள்... தனக்கு கிடைக்காத அன்பு தன்னோட பசங்களுக்கு கிடைகனும் நெனச்சு அவங்களை அதிக செல்லம் கொடுத்து வளர்கிறா ப்ரீத்தி அதுவே அவர்கள் நிறைய தவறான பாதையில் செல்ல காரணமாக அமைகிறது... அதீத பாசம் இணையின் காதலை பெருசாக எடுக்க மாட்டேங்கிரங்க அதனால சத்திரியன் , சாணக்கியன் வாழ்க்கையில என்ன நடந்துச்சு தான் இந்த கதை...

Thread கேட்டவுடன் ஓபன் செய்து தந்த மல்லிகா மேம்க்கு நன்றிகள் பல
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "அ(சகாய)சூரன்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
இஷானா நீலகண்டன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான முன்னோட்டம்,
இஷானா நீலகண்டன் டியர்
 

Lava_iin

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "அ(சகாய)சூரன்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
இஷானா நீலகண்டன் டியர்
Thank you akka... Keep supporting akka
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top