அழைத்தது யாரோ! 3

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் க்யூட்டிபைஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? இன்னும் பங்க்ஷன் முடியல அதுக்குள்ள ஒரு epi போடலாம்னு ஓடி வந்துட்டேன். யாரும் கதைய மறக்கல இல்ல. நான் நாலு வாட்டி ஸ்பெல்லிங் செக் பண்ணாவே எக்கச்சக்கமான பிழைகள் இருக்கும். இன்னக்கி கொஞ்சம் அஜஸ் கரோ ஜி...:):)

download (2).jpgஅழைத்தது யாரோ! 3

images (46).jpg

:love::love::love::love::love:
 
#2
ஹாய் க்யூட்டிபைஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? இன்னும் பங்க்ஷன் முடியல அதுக்குள்ள ஒரு epi போடலாம்னு ஓடி வந்துட்டேன். யாரும் கதைய மறக்கல இல்ல. நான் நாலு வாட்டி ஸ்பெல்லிங் செக் பண்ணாவே எக்கச்சக்கமான பிழைகள் இருக்கும். இன்னக்கி கொஞ்சம் அஜஸ் கரோ ஜி...:):)

View attachment 8186அழைத்தது யாரோ! 3

View attachment 8187

:love::love::love::love::love:
:D :p :D
நான்தான் First,
மிலா டியர்

ஹா ஹா ஹா
பங்க்ஷன்லாம் முடிச்சுட்டு பொறுமையாவே வாங்கப்பா
 
#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா
செம ஜாலியான கலாட்டா கல்யாணம்

என்னடா இது கிருஷ்ணா ஹீரோன்னு சொல்லிட்டு இப்போ யுவன் மாப்பிள்ளையா வந்திருக்கிறானேன்னு நான் கூட கொஞ்சம் குழம்பிட்டேன்
ஆனால் ஹா ஹா ஹா
சிரிச்சு மாளலை

ஹா ஹா ஹா
ஆளுக்கொரு கணக்கு போட்டு யாருடைய கணக்கும் சரியாகலை

ஹா ஹா ஹா
பூங்கோதை ஊமையா?
அப்படி நீ நினைத்து கொண்டால் அவள் எப்படி பொறுப்பாவாள், கிருஷ்ணா?

சொத்துக்காக சக்களத்தியின் மகளை பிடிக்காத தம்பிக்கு கல்யாணம் பண்ண ஒருத்தி நினைக்க
அந்த தம்பியோ உண்மையிலேயே அவளைக் காதலிக்க
(நிஜமாவே யுவன் கோதையை லவ் பண்ணினானா?)
அந்த பெண்ணோ அம்மாவுக்கு மனைவிங்கிற அங்கீகாரம் கிடைக்கும்ன்னு கல்யாணத்துக்கு சம்மதிக்க
தான் சொன்ன மாப்பிள்ளைக்கு மகள் கழுத்தை நீட்டப் போறாள்ன்னு தந்தை சந்தோஷமா எல்லாம் அரேஞ்ஜ் பண்ண
இதுக்கு நடுவில் சண்டிராணியை ஊமைன்னு தப்பா நினைத்து அவளைக் கல்யாணம் செய்யும் கிருஷ்ணா என செம ஜாலியான கலாட்டா கல்யாணம்
ஹா ஹா ஹா
ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு
நான் நாலு வாட்டி ரசித்து சிரிச்சு சிரிச்சுக்கிட்டே படிச்சேன், மிலா டியர்

அச்சோ
இப்போ கிருஷ்ணாவை நீ யாருன்னு கோதை கேட்டுட்டாளே
ஹா ஹா ஹா
இப்போ மினிஸ்டர் அருள்வேலும் அவன் தம்பி கிருஷ்ணாவும் என்ன பண்ணப் போறாங்க?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
#4
அருமையான பதிவு மிலா:love::love::love:.பார்த்ததும் பிடிச்சதால யுவன் கல்யாணம் செய்ய நினைக்க:unsure::unsure:,அப்பா எழுதி கொடுத்த சொத்தை வாங்குவதற்காக கயந்திகா திருமணத்துக்கு சம்மதம் சொல்ல, அபரஞ்சிதாவை,கண்ணபிரான் மனைவியாக ஊர் முன் காட்ட வேண்டும் என கோதை சம்மதிக்க:):):).மணமேடை ஏறும் முன் கிருஷ்ணா,கோதைக்கு தாலி கட்டி சொன்னபடி வந்துட்டேன்னு சொல்றான்o_Oo_Oo_O.என்னடா நடக்குது இங்கே:oops::oops:.

அடியெல்லாம் வாங்க முடியாது கவர் பண்ணிக்கனுமா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.இந்த பேச்சு பேசறா அவள போய் ஊமைனு நெனச்சிருக்கானே கிருஷ்:unsure::unsure::unsure:.என்னது....யார்யா நீ னு கேட்கறா:eek::eek::eek:.அவன் காதலிச்சதா சொல்லி தாலியும் கட்டிட்டான்:oops::oops:.ஆள் மாறிடுச்சாo_Oo_Oo_O.
 
Last edited:

sana

Active Member
#6
ஹாய் க்யூட்டிபைஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? இன்னும் பங்க்ஷன் முடியல அதுக்குள்ள ஒரு epi போடலாம்னு ஓடி வந்துட்டேன். யாரும் கதைய மறக்கல இல்ல. நான் நாலு வாட்டி ஸ்பெல்லிங் செக் பண்ணாவே எக்கச்சக்கமான பிழைகள் இருக்கும். இன்னக்கி கொஞ்சம் அஜஸ் கரோ ஜி...:):)

View attachment 8186அழைத்தது யாரோ! 3

View attachment 8187

:love::love::love::love::love:
 
Gomathianand

Well-Known Member
#7
சம்பந்தமில்லாதவங்களைக் கோர்த்து விட்டு கல்யாணம் பண்ணி வைக்க உங்களால மட்டும் தான் முடியும் மிலா டியர்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
இந்தப் பேச்சு பேசரவளை ஊமை இல்லையாங்கிறானே:p
உண்மை வெளி வரும் நேரமிது....
 
Ratheespriya

Well-Known Member
#8
சூப்பர் டியர் செம்ம கல்யாணம் பா இது தேவையா கிருஸ்ணா ஒனக்கு அருள் இப்ப மினிஸ்டரா???? செம்ம போங்க டியர்
 
Nasreen

Well-Known Member
#10
:D :p :D
நான்தான் First,
மிலா டியர்

ஹா ஹா ஹா
பங்க்ஷன்லாம் முடிச்சுட்டு பொறுமையாவே வாங்கப்பா
ஹாய் க்யூட்டிபைஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? இன்னும் பங்க்ஷன் முடியல அதுக்குள்ள ஒரு epi போடலாம்னு ஓடி வந்துட்டேன். யாரும் கதைய மறக்கல இல்ல. நான் நாலு வாட்டி ஸ்பெல்லிங் செக் பண்ணாவே எக்கச்சக்கமான பிழைகள் இருக்கும். இன்னக்கி கொஞ்சம் அஜஸ் கரோ ஜி...:):)

View attachment 8186அழைத்தது யாரோ! 3

View attachment 8187

:love::love::love::love::love:
Nice mila
Unga kadamaiunarchikku romba nanri
Krishna , the don kku ivlo periya bulb, ..
Kalyana galata thodaruthu..
Ippo cm enna seivar??
Kothai semma twist kodukura.
Ippo appavi appranjitha first wife nnu ellarukkum therijipochu.
Ithu theriyama kayanthika ivlo naal iruthirukka
Yuvan so paavam..
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes